மின்வாரிய அலுவலகத்தில் ரூ.3,000 லஞ்சம் பெற்ற வழக்கில் போர்மேனுக்கு 3 ஆண்டு சிறை தண்டனை!

திருப்பூர்: வீரபாண்டி மின்வாரிய அலுவலகத்தில் ரூ.3,000 லஞ்சம் பெற்ற வழக்கில் போர்மேனுக்கு 3 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. 2009-ல் சந்திரசேகர் என்பவருக்கு மின் இணைப்பு வழங்க ரூ.3,000 லஞ்சம் வாங்கியபோது போர்மேன் மாரிமுத்து கைது செய்யப்பட்டார். வழக்கில் போர்மேன் மாரிமுத்துவுக்கு திருப்பூர் தலைமை குற்றவியல் நடுவர் நீதிமன்றம் 3 ஆண்டு சிறை தண்டனை விதித்தது.

 

The post மின்வாரிய அலுவலகத்தில் ரூ.3,000 லஞ்சம் பெற்ற வழக்கில் போர்மேனுக்கு 3 ஆண்டு சிறை தண்டனை! appeared first on Dinakaran.

Related Stories: