தமிழ்நாட்டில் 14 மருத்துவக் கல்லூரிகளுக்கு முதல்வர்களை நியமித்து தமிழ்நாடு அரசு உத்தரவு!

சென்னை: தமிழ்நாட்டில் 14 மருத்துவக் கல்லூரிகளுக்கு முதல்வர்களை நியமித்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது . தேனி, கரூர், விருதுநகர் உள்ளிட்ட மருத்துவக் கல்லூரிகளுக்கு முதல்வர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

 

The post தமிழ்நாட்டில் 14 மருத்துவக் கல்லூரிகளுக்கு முதல்வர்களை நியமித்து தமிழ்நாடு அரசு உத்தரவு! appeared first on Dinakaran.

Related Stories: