தமிழகம் நடிகர் ரஜினிகாந்த் விரைவாக குணமடைய அன்புமணி வாழ்த்து!! Oct 01, 2024 அன்புமணி ரஜினிகாந்த் சென்னை பாமா ஜனாதிபதி தின மலர் சென்னை: மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நடிகர் ரஜினிகாந்த் விரைவாக குணமடைய பாமக தலைவர் அன்புமணி வாழ்த்து தெரிவித்துள்ளார். நண்பர் ரஜினிகாந்த் நலமடைந்து இல்லம் திரும்ப விருப்பங்களை தெரிவித்துக் கொள்வதாக அன்புமணி எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். The post நடிகர் ரஜினிகாந்த் விரைவாக குணமடைய அன்புமணி வாழ்த்து!! appeared first on Dinakaran.
லட்சக்கணக்கில் வருவாய் இழப்பை ஏற்படுத்தும் நெல்லை – எழும்பூர் சிறப்பு ரயில்: மாற்றுப்பாதையில் இயக்க பயணிகள் விருப்பம்
நீரிழிவு நோயாளிகளுக்கு எமனாகும் புகைப்பழக்கம்; ரத்த நாளங்களை சிதைக்கும் போதை பொருட்கள் பயன்பாடு : புற்றுநோயால் ஆண்டுக்கு 2.5 லட்சம் உயிரிழப்பு
கரூர் மாவட்டத்தில் அதிகளவில் வாழும் தேவாங்குகளை பாதுகாக்க கடவூரில் சரணாலயம்: அழிவில் இருந்து பாதுகாக்க வனத்துறை அதிரடி நடவடிக்கை
ஏற்காட்டில் உற்பத்தியாகி காவிரியில் கலக்கும் திருமணிமுத்தாற்றை மீட்டெடுக்க எதிர்பார்ப்பு: தூர்வாரி, சாயக்கழிவு கலக்காமல் செய்தால் போதும்
கோவையில் மாணவிகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்த அறிமுகமான போலீஸ் அக்கா திட்டத்தில் 2 ஆண்டில் 495 புகார் பதிவு: தமிழகம் முழுவதும் செயல்படுத்த முடிவு
ஈஷா மண் காப்போம் சார்பில் பாரத பாரம்பரிய காய்கறி மற்றும் விதை திருவிழா: சேலத்தில் அக்டோபர் 6ம் தேதி நடைபெறுகிறது
முல்லைப் பெரியாறு அணை; அதிமுக மக்களை குழப்பும் முயற்சிகளை விடுத்து ஆக்கபூர்வமாக செயல்பட வேண்டும்: அமைச்சர் துரைமுருகன்
தமிழக மீனவர்களை விடுதலை செய்யும்படி இலங்கை அதிபரிடம் வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் வலியுறுத்த வேண்டும்: ராமதாஸ்