இந்தியா ஒடிசாவில் 48 மணி நேரத்திற்கு இணைய சேவை நிறுத்தம்..!! Sep 28, 2024 ஒடிசா தில்லி மாநில அரசு பத்ரக் மாவட்டம் ஒடிசா ஊராட்சி டெல்லி: ஒடிசா மாநிலம் பத்ரக் மாவட்டத்தில் 48 மணி நேரத்திற்கு இணையதள சேவையை மாநில அரசு நிறுத்தி வைத்தது. சமூக வலைதளப்பதிவால் வன்முறைகள் ஏற்பட்ட நிலையில் இணையதள சேவையை ஒடிசா அரசு நிறுத்தியது. The post ஒடிசாவில் 48 மணி நேரத்திற்கு இணைய சேவை நிறுத்தம்..!! appeared first on Dinakaran.
உத்தரப் பிரதேச அரசு மருத்துவமனையில் ஏற்பட்ட தீ விபத்தில் 10 பச்சிளம் குழந்தைகள் பலி : ரூ.5 ;லட்சம் நிவாரணம் அறிவிப்பு!!
சித்தூர் மாநகரத்திற்கு குடிநீர் வழங்க முதல்வர் உத்தரவு பிறப்பித்ததற்கு என்.டி.ஆர் உருவ சிலைக்கு தெலுங்கு தேசம் கட்சியினர் பாலாபிஷேகம்
மதுபோதையில் 100கி.மீ. வேக பயணம் உத்தரகாண்டில் கண்டெய்னர் லாரி மீது கார் மோதி பயங்கர விபத்து: 6 பேர் உடல் நசுங்கி பலி
நிலச்சரிவு பாதிப்புகளுக்கு நிவாரண நிதி ஒதுக்க ஒன்றிய அரசு மறுப்பு வயநாட்டில் 19ம் தேதி முழு அடைப்பு போராட்டம்: காங்கிரஸ், கம்யூனிஸ்ட் அறிவிப்பு
கேரளாவில் கூகுள் மேப்பை பார்த்து குறுக்குவழியில் சென்றனர் மலையில் பஸ் கவிழ்ந்து 2 நடிகைகள் பலி: நடிகர்கள் உள்பட 9 பேர் படுகாயம்
ஜார்க்கண்டில் விமான கோளாறு காரணமாக 2 மணி நேரம் காத்திருந்த பிரதமர் மோடி: ஹெலிகாப்டருக்கு அனுமதி மறுப்பால் ராகுலும் தவிப்பு
உகந்த வயதினருக்கு திரைப்படங்களைப் பரிந்துரைக்க யூஏ7+, யூஏ13+, யூஏ16+ பிரிவுகள் அறிமுகம்: தணிக்கை வாரியம் நடவடிக்கை
குஜராத் கடல் பகுதியில் ரூ.2500 கோடி மதிப்புள்ள 700கிலோ போதைப்பொருள் பறிமுதல்: ஈரானை சேர்ந்த 8 பேர் கைது