சென்னை : அனுபவத்தில் சொல்கிறேன் மொபைல் போன் பயன்படுத்துவதை குறைத்துக் கொள்ளுங்கள் என்று செஸ் வீரர் பிரக்ஞானந்தா தெரிவித்துள்ளார். விளையாட்டு, படிப்பு என எதுவாக இருந்தாலும் கஷ்டப்பட்டால் -வெற்றி பெறலாம் என்றும் செஸ் வீரர் பிரக்ஞானந்தா குறிப்பிட்டுள்ளார்.