சென்னை: 2028 பாராலிம்பிக்கில் கண்டிப்பாக தங்கப் பதக்கம் வெல்வேன் என பாராலிம்பிக்கில் வெள்ளி பதக்கம் வென்ற மாரியப்பன் தங்கவேலு உறுதி அளித்துள்ளார். பாரீஸ் பாராலிம்பிக்கில் கிளைமேட் காரணமாக என்னால் தங்கம் வெல்ல முடியாமல் போனது, வெள்ளிதான் வென்றேன். என்று தெரிவித்தார்.