“என்னுடைய ஊடகப் பக்கத்தில் பதிவான ஒரு சின்ன வீடியோவில் இருந்த ‘ஆட்சியிலும் பங்கு அதிகாரத்திலும் பங்கு’ என்ற கருத்தை விவாதத்திற்கு பலரும் எடுத்துக் கொண்டார்கள்; அந்த விவாதம் மேலும் மேலும் விவாதங்களுக்கு இடம் அளித்து விட்டது; அதனால், திமுக – விசிக இடையில் எந்த சிக்கலும் எழாது, எழுவதற்கு வாய்ப்பும் இல்லை என்று விசிக தலைவர் திருமாவளவன் எம்.பி., பேட்டி அளித்துள்ளார்.
The post திமுக கூட்டணியில் விரிசல் உருவாக வாய்ப்பும் இல்லை: திருமாவளவன் பேட்டி appeared first on Dinakaran.