ஆப்பிள் ஐபோன், கூகுள் பிக்ஸல் போன்களுக்கான Display Assembly ஆலையை சென்னையில் அமைக்கிறது ஃபாக்ஸ்கான்!!

சென்னை : இந்தியாவிலேயே முதல் முறையாக தமிழ்நாட்டில் ஆப்பிள் ஐபோன் மற்றும் கூகுள் பிக்ஸல் போன்களுக்கான Display Assembly ஆலையை, ரூ.8,300 கோடியில் சென்னை ஒரகடத்தில் அமைக்கிறது ஃபாக்ஸ்கான் நிறுவனம். ஒரகடத்தில் ஏற்கனவே உள்ள ஃபாக்ஸ்கான் ஆலைக்கு அருகிலேயே, 5 லட்சம் சதுர அடி பரப்பளவில் புதிய ஆலைக்கான நிலத்தை தேர்வு செய்துள்ளதாக அதிகாரிகள் தகவல் அளித்துள்ளனர்.

The post ஆப்பிள் ஐபோன், கூகுள் பிக்ஸல் போன்களுக்கான Display Assembly ஆலையை சென்னையில் அமைக்கிறது ஃபாக்ஸ்கான்!! appeared first on Dinakaran.

Related Stories: