தமிழகம் சென்னை துறைமுகத்தில் பாரம் தூக்க முடியாமல் கிரேன் கவிழ்ந்து விபத்து..!! Sep 24, 2024 சென்னை துறைமுகம் சென்னை சென்னை: சென்னை துறைமுகத்தில் அதிக எடை கொண்ட கண்டெய்னரை தூக்க முடியாமல் கிரேன் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. கண்டெய்னரின் பாரம் தாங்க முடியாமல் கிரேன் விழுந்ததால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. The post சென்னை துறைமுகத்தில் பாரம் தூக்க முடியாமல் கிரேன் கவிழ்ந்து விபத்து..!! appeared first on Dinakaran.
புத்தாண்டை வரவேற்க புதிய அம்சங்கள்; சிவகாசியில் 2025ம் ஆண்டு காலண்டர் இறுதிக்கட்ட தயாரிப்பு பணி விறுவிறு: ‘கியூஆர் கோடு’ மூலம் எம்எல்ஏ தொகுதியை அறியலாம்
சென்னை பெருநகர் வளர்ச்சிக் குழுமம் சார்பில் ரூ.1 கோடியில் மேம்படுத்தவுள்ள புதிய திட்டப்பணிகளை ஆய்வு செய்தார் துணை முதல்வர் உதயநிதி
வங்கக்கடலில் நிலை கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் படிப்படியாக வலுவிழக்கும்: வானிலை ஆய்வு மையம் தகவல்
சைதையில் இன்று மாலை திமுக சார்பில் 1500 குடும்பங்களுக்கு நலத்திட்ட உதவிகள்: அமைச்சர் மா.சுப்பிரமணியன் வழங்குகிறார்
இசை முரசு நாகூர் ஹனிபா நூற்றாண்டு நினைவுப் பூங்கா: முதல்வரை நேரில் சந்தித்து அவரது குடும்பத்தினர் நன்றி