வார விடுமுறையை முன்னிட்டு சிறப்பு பேருந்துகள் இயக்கம்

சென்னை: வார விடுமுறையை முன்னிட்டு சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன என அரசு போக்குவரத்துக் கழகம் தகவல் தெரிவித்துள்ளது. கிளாம்பாக்கத்தில் இருந்து பல்வேறு ஊர்களுக்கு இன்று 260 பேருந்துகள் இயக்கப்படுகின்றன. கோயம்பேட்டில் இருந்து 65 பேருந்துகளும் மாதவரத்தில் இருந்து 20 பேருந்துகளும் இயக்கப்படுகின்றன.

The post வார விடுமுறையை முன்னிட்டு சிறப்பு பேருந்துகள் இயக்கம் appeared first on Dinakaran.

Related Stories: