சென்னை: சென்னை ராமாபுரம் கார் சர்வீஸ் மையத்தில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. ஷெட்டில் இருந்த கார் ஒன்றும் தீப்பற்றி எரிந்து வருகிறது. தீயை அணைக்கும் பணியில் தீயணைப்புத் துறை தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். இந்த தீவிபத்து தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.