தமிழகம் இலங்கை நீதிமன்றம் முன் தமிழ்நாடு மீனவர்கள் தர்ணா போராட்டம் Sep 18, 2024 தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம் இலங்கை நீதிமன்றம் Tarna நீதிமன்றம் தூத்துக்குடி தாருவாய்குளம் தமிழ்நாடு இலங்கை நீதிமன்றம் முன் தமிழ்நாடு மீனவர்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். தூத்துக்குடி தருவைக்குளத்தை சேர்ந்த 22 மீனவர்களுக்கு ரூ.3.50 கோடி அபராதம், 6 மாதம் சிறை தண்டனை விதித்ததை கண்டித்து போராட்டம் நடத்துகின்றனர். The post இலங்கை நீதிமன்றம் முன் தமிழ்நாடு மீனவர்கள் தர்ணா போராட்டம் appeared first on Dinakaran.
குன்னூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட வாக்குச்சாவடிகளில் வாக்காளர் பெயர் சேர்த்தல், திருத்த சிறப்பு முகாம்
களக்காடு அரசு மருத்துவமனையில் ரூ.3 கோடி மதிப்பில் நடைபெற்று வந்த கூடுதல் கட்டிட பணி 3 மாதங்களாக முடங்கியது
காஞ்சி காமாட்சியம்மன் கோயில் மாடவீதிகளில் நிறுத்தப்படும் சுற்றுலா வாகனங்களால் போக்குவரத்து நெரிசல்: பள்ளி மாணவர்கள் திணறல்: பார்க்கிங் வசதி ஏற்படுத்த வலியுறுத்தல்
உத்திரமேரூரில் 500 மாணவிகள் பங்கேற்ற திருப்பாவை நாட்டிய நிகழ்ச்சி: உலக சாதனை புத்தகத்தில் இடம்பிடிப்பு
நடப்பாண்டில் சென்னையில் 22,180 வீடுகள் விற்பனை: நாட்டிலேயே முதலிடம், முந்தைய ஆண்டை விட 30% அதிகரிப்பு
ஒரு சங்கத்தை தொடர்ந்து நடத்துவது என்பது சவாலான விஷயம் திராவிட இயக்கத்துக்கும் வணிகர்களுக்கும் நெருங்கிய தொடர்பு: திருவல்லிக்கேணி வியாபாரிகள் சங்க 50வது ஆண்டு விழாவில் உதயநிதி ஸ்டாலின் பேச்சு
இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்டுள்ள தமிழக மீனவர்களை உடனே விடுவிக்க வேண்டும்: ஒன்றிய வெளியுறவுத்துறை அமைச்சருக்கு முதல்வர் கடிதம்
ஊதிய முரண்பாட்டை சரி செய்யக்கோரி போராடும் ஆசிரியர்களின் கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும்: ஜவாஹிருல்லா வலியுறுத்தல்
தனியார் மின்சார பஸ்களுக்கு சாலை வரியில் இருந்து 3 ஆண்டுகள் விலக்கு: ஆம்னி உரிமையாளர்கள் சங்கம் வேண்டுகோள்