ஏரியில் குளிக்கும் போது சுழலில் சிக்கி 4 குழந்தைகள் உயிரிழந்த பரிதாப சம்பவம்!

திருவண்ணாமலை: திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அருகே அடையபலம் என்ற கிராமத்தில் ஏரியில் குளிக்கும் போது சுழலில் சிக்கி 4 குழந்தைகள் உயிரிழந்த பரிதாப சம்பவம். அப்பகுதியைச் சேர்ந்த மோகன் (12), வர்ஷா (6), தன்ஷியா (5), கார்த்திகா (10) ஆகிய நால்வர் உயிரிழப்பு. விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

The post ஏரியில் குளிக்கும் போது சுழலில் சிக்கி 4 குழந்தைகள் உயிரிழந்த பரிதாப சம்பவம்! appeared first on Dinakaran.

Related Stories: