தமிழகம் தென்மேற்கு பருவமழை 31% கூடுதலாக பெய்துள்ளது: வானிலை ஆய்வு மையம் Sep 17, 2024 தென்மேற்கு பருவமழை சந்திப்பு அலுவலகம் சென்னை தமிழ் தமிழ்நாடு வளிமண்டலவியல் திணைக்களம் தின மலர் சென்னை: தமிழ்நாட்டில் தென்மேற்கு பருவமழை 31% கூடுதலாக பெய்துள்ளது என வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. 2024 ஜூன் மாதத்தில் இருந்து பெய்யும் மழையின் அளவு 274.2 மி.மீ. இயல்பை விட 359.6 மி.மீ. அதிகமாக பெய்துள்ளது. The post தென்மேற்கு பருவமழை 31% கூடுதலாக பெய்துள்ளது: வானிலை ஆய்வு மையம் appeared first on Dinakaran.
மக்களுக்கு வழங்கிய நலத்திட்ட உதவிகளைப் பற்றி விளக்கும் நம்ம கொளத்தூர், நம்ம முதல்வர் புகைப்படக் கண்காட்சி: முதல்வர் மு.க.ஸ்டாலின் பார்வையிட்டார்
திருச்சியில் ரூ.290 கோடியில் 8 தளங்களுடன் உலக தரத்தில் கலைஞர் நூலகம் டெண்டர் கோரியது அரசு: 2026ல் பயன்பாட்டிற்கு வரும்
வரும் 2047ம் ஆண்டுக்குள் பொருளாதாரத்தில் பெரிய வல்லரசாக இந்தியா மாறும்: ஒன்றிய இணை அமைச்சர் எல்.முருகன் பேச்சு
நாட்டிலேயே முதல் முறையாக தஞ்சாவூர் மனோரா கடற்கரையில் ரூ.15 கோடியில் கடற்பசு பாதுகாப்பு மையம்: வனத்துறை டெண்டர் கோரியது
சாலை வசதி, புதிய பேருந்து வழித்தடம் கேட்டு அமைச்சர், கலெக்டரிடம் போனில் பேசிய மாணவன் உடனே நிறைவேற்றிய முதல்வர் மு.க.ஸ்டாலின்: கிராம மக்கள் நெகிழ்ச்சி
அதிகாரிகளின் வீட்டு வேலைகளுக்கு சிறை காவலர்களை அமர்த்துவது குறித்து விசாரணை: உள்துறை செயலாளருக்கு ஐகோர்ட் உத்தரவு
மோடியின் பணமதிப்பிழப்பு நடவடிக்கையால் வரலாறு காணாத பொருளாதார பேரழிவு ஏற்பட்டது: செல்வப்பெருந்தகை குற்றச்சாட்டு