டெல்லியின் புதிய முதலமைச்சராக அதிஷி தேர்வு..!!

டெல்லி: டெல்லியில் நடைபெற்ற ஆம் ஆத்மி சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டத்தில் அமைச்சர் அதிஷி முதலமைச்சராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். 43 வயதான அதிஷியை டெல்லி முதலமைச்சர் பதவிக்கு அரவிந்த் கெஜ்ரிவால் முன்மொழிந்துள்ளார். இதனிடையே டெல்லி சட்டப்பேரவை கூட்டத்தொடர் செப்டம்பர் 26, 27 ஆகிய தேதிகளில் நடைபெறும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

The post டெல்லியின் புதிய முதலமைச்சராக அதிஷி தேர்வு..!! appeared first on Dinakaran.

Related Stories: