தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த வனத்துறையினர் நீண்ட நேரம் தேடியும் பாம்பை கண்டுபிடிக்க முடியாததால் அங்கிருந்து சென்றனர். பின்னர் பாம்பு பிடி வீரர் கண்ணனுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர் வீட்டின் மூலை முடுக்குகளில் தேடி பார்த்தும் பாம்பு சிக்கவில்லை. வீட்டின் மேற்கூரையில் பொருத்தப்பட்டுள்ள ஃபேனில் இருந்து பாம்பு சீறியபடி வெளியேறியது. அதனை லாவகமாக பிடித்த கண்ணன், பின்னர் வனத்துறையினர் உதவியுடன் அருகில் உள்ள வனப்பகுதியில் பாம்பை பத்திரமாக விடுவித்தார்.
The post பெரியகுளம் அருகே சீலிங் ஃபேனில் சீறிய 6 அடி நீள பாம்பு appeared first on Dinakaran.