தமிழகம் கோவை சிங்காநல்லூர் பாஜக மண்டல தலைவர் நீக்கம்!! Sep 14, 2024 கோவா சிங்கநல்லூர் பாஜக கோவாய் சதீஷ் அனபுர்னா ஹோட்டல் கோவை சிங்கநல்லூர் ஜே. கே. மண்டலம் தின மலர் கோவை: அன்னபூர்ணா ஓட்டல் உரிமையாளர் மன்னிப்பு கேட்ட விவகாரம் தொடர்பாக தவறான தகவல்களை சதீஷ் பரப்பியதாக புகார் எழுந்தது. இந்நிலையில், கோவை சிங்காநல்லூர் பா.ஜ.க. மண்டல தலைவர் சதீஷ் கட்சியில் இருந்து நீக்கம் செய்யப்பட்டார். The post கோவை சிங்காநல்லூர் பாஜக மண்டல தலைவர் நீக்கம்!! appeared first on Dinakaran.
மின்சாரம் பாய்ந்து மயங்கி விழுந்த காகம்: முதல் உதவி செய்து காப்பாற்றிய தீயணைப்பு வீரர் – குவிந்து வரும் பாராட்டு
தெருநாய்கள் கடித்ததால் பலியானது; வளர்ப்பு நாய் உடலுக்கு கண்ணீர் மல்க இறுதி மரியாதை: மோட்ச தீபமேற்றி வாகனத்தில் ஊர்வலம்
கேரளாவில் இருந்து நெட்டா செக்போஸ்ட் வழியாக தனியாக வாகனங்களில் வரும் இளம் சிறார்களுக்கு அனுமதி மறுப்பு?.. காவல் துறையினர் விளக்கம்
குரூப் 4 காலி பணியிடங்கள் அதிகரிப்பு; அடுத்த மாதம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என டிஎன்பிஎஸ்சி தகவல்
மார்த்தாண்டம் அருகே போதையில் கடும் ரகளை; மாமனார் வீட்டை சூறையாடிய ராணுவ வீரர்: விவசாயியை தூக்கி நடுரோட்டில் வீசியதால் பரபரப்பு