அதில்,காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, முன்னாள் தலைவர் சோனியா காந்தி, மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி ஆகியோர் நட்சத்திர பிரசாரகர்கள் என அறிவிக்கப்பட்டுள்ளனர். இதை தவிர மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத், மல்யுத்த வீரர் பஜ்ரங் புனியா உள்பட 40 பேரின் பெயர்கள் இடம் பெற்றுள்ளன.
The post அரியானா பேரவை தேர்தல் கார்கே, சோனியா, ராகுல் காங். நட்சத்திர பிரசாரகர்கள் appeared first on Dinakaran.