நாமக்கல் பண்ணைகளில் முட்டை கொள்முதல் விலை ரூ. 5.05ஆக நிர்ணயம்..!!

நாமக்கல்: நாமக்கல் பண்ணைகளில் முட்டை கொள்முதல் விலை ரூ. 5.05ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. சென்னையில் ஒரு முட்டையின் விலை ரூ.5.60க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. நாமக்கல்லில் கறிக்கோழி (உயிருடன்) ரூ.2 உயர்ந்து ஒரு கிலோ ரூ.105 ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

The post நாமக்கல் பண்ணைகளில் முட்டை கொள்முதல் விலை ரூ. 5.05ஆக நிர்ணயம்..!! appeared first on Dinakaran.

Related Stories: