கடலூர்: கடலூரில் தனியார் மகளிர் பள்ளியைச் சேர்ந்த ஒன்பதாம் வகுப்பு மாணவிகள் நான்கு பேர் மாயமாகியுள்ளனர். சிசிடிவி காட்சிகள் மனைவிகள் பள்ளியை விட்டு வெளியேறும் காட்சி கொண்டு போலீசார் மாவட்டம் முழுவதும் விசாரணை நடத்தி வருகின்றனர். பள்ளியை பெற்றோர்கள் சூழ்ந்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.