ஆந்திரா, தெலுங்கானாவில் ஏற்பட்ட வெள்ள பாதிப்புக்கு நடிகர் சிலம்பரசன் நிதியுதவி!!

சென்னை: வெள்ள பாதிப்புகளுக்கான நிதியை முதல்வரின் பொது நிவாரண நிதிக்கு நடிகர் சிலம்பரசன் வழங்கியுள்ளார். ஆந்திரா, தெலுங்கானாவில் ஏற்பட்ட வெள்ள பாதிப்புக்கு நடிகர் சிலம்பரசன் ரூ.6 லட்சம் நிதியுதவி வழங்கினார்.

The post ஆந்திரா, தெலுங்கானாவில் ஏற்பட்ட வெள்ள பாதிப்புக்கு நடிகர் சிலம்பரசன் நிதியுதவி!! appeared first on Dinakaran.

Related Stories: