தமிழகம் செப்.30-க்குள் வெள்ளத் தடுப்பு பணிகளை முடிக்க ஆணை: அமைச்சர் துரைமுருகன் Sep 10, 2024 அமைச்சர் துரைமுருகன் சென்னை அமைச்சர் Duraimurugan Duraimurugan நீர்வளத் துறை தின மலர் சென்னை: சென்னை மண்டலத்துக்குட்பட்ட 5 மாவட்டங்களில் செப்.30-க்குள் வெள்ளத் தடுப்புப் பணிகளை முடிக்க வேண்டும் என அமைச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளார். நீர்வளத்துறை பொறியாளர்கள் உடனான ஆலோசனைக் கூட்டத்தில் அமைச்சர் துரைமுருகன் அறிவுறுத்தியுள்ளார். The post செப்.30-க்குள் வெள்ளத் தடுப்பு பணிகளை முடிக்க ஆணை: அமைச்சர் துரைமுருகன் appeared first on Dinakaran.
புத்தாண்டை வரவேற்க புதிய அம்சங்கள்; சிவகாசியில் 2025ம் ஆண்டு காலண்டர் இறுதிக்கட்ட தயாரிப்பு பணி விறுவிறு: ‘கியூஆர் கோடு’ மூலம் எம்எல்ஏ தொகுதியை அறியலாம்
சென்னை பெருநகர் வளர்ச்சிக் குழுமம் சார்பில் ரூ.1 கோடியில் மேம்படுத்தவுள்ள புதிய திட்டப்பணிகளை ஆய்வு செய்தார் துணை முதல்வர் உதயநிதி
வங்கக்கடலில் நிலை கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் படிப்படியாக வலுவிழக்கும்: வானிலை ஆய்வு மையம் தகவல்
சைதையில் இன்று மாலை திமுக சார்பில் 1500 குடும்பங்களுக்கு நலத்திட்ட உதவிகள்: அமைச்சர் மா.சுப்பிரமணியன் வழங்குகிறார்
இசை முரசு நாகூர் ஹனிபா நூற்றாண்டு நினைவுப் பூங்கா: முதல்வரை நேரில் சந்தித்து அவரது குடும்பத்தினர் நன்றி