தமிழகம் பொன்னேரி அருகே இயற்கை எரிவாயு குழாயில் உடைப்பு..!! Sep 06, 2024 பொன்னேரி வெள்ளிவயல்ச்சாவடி பொன்னேரி: வெள்ளிவாயல்சாவடியில் இயற்கை எரிவாயு கொண்டு செல்லும் குழாய் உடைப்பு ஏற்பட்டு கசிவு ஏற்பட்டுள்ளது. நிலத்தில் புதைத்திருந்த பைப்பில் ஏற்பட்ட கசிவு காரணமாக வான் நோக்கி புகை மண்டலமாக காட்சியளிக்கிறது. The post பொன்னேரி அருகே இயற்கை எரிவாயு குழாயில் உடைப்பு..!! appeared first on Dinakaran.
ராமசாமி படையாட்சியாரின் 107ஆவது பிறந்தநாளை ஒட்டி அவரது திருவுருவப் படத்துக்கு மரியாதை செலுத்தினார் முதல்வர் மு.க.ஸ்டாலின்
குமரி அழகப்பபுரம் அருகே பேருந்தை நிறுத்தாத ஓட்டுநர், நடத்துநர் சஸ்பெண்ட்: நாகர்கோவில் மண்டல பொது மேலாளர் உத்தரவு
வீட்டில் நகை,பணம் திருடியவர்கள் மீது நடவடிக்கை கோரிய மனுவில் காவல் ஆய்வாளரை நியமித்து நடவடிக்கை எடுக்க நீதிமன்றம் உத்தரவு