வங்கக்கடலில் காற்றத்தாழ்வுப் பகுதி உருவானது

மத்தியமேற்கு மற்றும் வடமேற்கு வங்கக்கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானதாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி அடுத்த 2 நாட்களில் வடக்கு – வடமேற்கு திசையை நோக்கி நகர கூடும் என வானிலை மையம் கூறியுள்ளது.

The post வங்கக்கடலில் காற்றத்தாழ்வுப் பகுதி உருவானது appeared first on Dinakaran.

Related Stories: