தமிழ்நாடு அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுடன் கர்நாடக துணை முதலமைச்சர் சிவக்குமார் சந்திப்பு!!

சென்னை: தமிழ்நாடு அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுடன் கர்நாடக துணை முதலமைச்சர் டி.கே.சிவக்குமார் சந்தித்தார். சென்னை பசுமை வழிச்சாலையில் உள்ள அமைச்சர் உதயநிதி அலுவலகத்தில் சந்திப்பு நடைபெற்றது.

 

The post தமிழ்நாடு அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுடன் கர்நாடக துணை முதலமைச்சர் சிவக்குமார் சந்திப்பு!! appeared first on Dinakaran.

Related Stories: