அம்மா உணவகங்களுக்கு 392 பில் மெஷின் வாங்க முடிவு!!

சென்னை : சென்னையில் அம்மா உணவகங்களுக்கு ரூ.72 லட்சத்தில் 392 எலக்ட்ரானிக் பில்லிங் மெஷின்கள் வாங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. சென்னையில் உள்ள அம்மா உணவகங்களை நவீனப்படுத்தவும், விற்பனையை சீரமைக்கவும் இது போன்ற பல திட்டங்கள் வகுக்கப்பட்டு வருகின்றன.

The post அம்மா உணவகங்களுக்கு 392 பில் மெஷின் வாங்க முடிவு!! appeared first on Dinakaran.

Related Stories: