இன்னும் ரூ.7,261 கோடி மதிப்புள்ள ரூ.2000 நோட்டுகள் புழக்கத்தில் உள்ளது : ரிசர்வ் வங்கி

மும்பை : கடந்த ஆகஸ்ட் 30ம் தேதி நிலவரப்படி, புழக்கத்தில் இருந்த 97.96% 2000 நோட்டுகள் திரும்பப் பெறப்பட்டுள்ளதாகவும், மீதம் ரூ. 7,261 கோடி மதிப்புள்ள 2000 நோட்டுகள் பொதுமக்களிடையே புழக்கத்தில் இருப்பதாகவும் ரிசர்வ் வங்கி தகவல் அளித்துள்ளது. கைவசம் உள்ள நோட்டுகளை19 ரிசர்வ் வங்கி அலுவலகங்களில் மாற்றிக் கொள்ளலாம் என வலியுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.

The post இன்னும் ரூ.7,261 கோடி மதிப்புள்ள ரூ.2000 நோட்டுகள் புழக்கத்தில் உள்ளது : ரிசர்வ் வங்கி appeared first on Dinakaran.

Related Stories: