×

குஜராத்தில் கனமழையால் 26 பேர் உயிரிழப்பு

சூரத்: குஜராத் மாநிலத்தில் பெய்து வரும் கனமழை காரணமாக இதுவரை 26 பேர் உயிரிழந்தனர். கனமழை காரணமாக வீடுகளை இழந்த மக்கள், நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

The post குஜராத்தில் கனமழையால் 26 பேர் உயிரிழப்பு appeared first on Dinakaran.

Tags : Gujarat ,Surat ,Dinakaran ,
× RELATED குஜராத்தில் திடீர் பதற்றம்; விநாயகர்...