×

வெங்காயம் மீதான குறைந்தபட்ச ஏற்றுமதி விலை நீக்கம்

புதுடெல்லி: வெங்காய ஏற்றுமதிக்கான குறைந்தபட்ச விலையை டன்னுக்கு 550 அமெரிக்க டாலராக ஒன்றிய அரசு முன்பு நிர்ணயித்திருந்தது. இந்நிலையில் வெங்காயம் ஏற்றுமதிக்கான குறைந்தபட்ச விலையை ஒன்றிய அரசு நீக்கி நேற்று உத்தரவிட்டது. மகாராஷ்டிரா சட்டப்பேரவைக்கு விரைவில் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் ஒன்றிய அரசு இந்த அறிவிப்பை வௌியிட்டுள்ளது.

The post வெங்காயம் மீதான குறைந்தபட்ச ஏற்றுமதி விலை நீக்கம் appeared first on Dinakaran.

Tags : New Delhi ,Union government ,Maharashtra ,Dinakaran ,
× RELATED நாடு முழுவதும் செறிவூட்டப்பட்ட அரிசி...