தமிழகம் முத்தமிழ் முருகன் மாநாடு கண்காட்சி ஆகஸ்ட் 30 வரை நீட்டிப்பு! Aug 25, 2024 முத்தமில் முருகன் மாநாட்டு கண்காட்சி பழனி சர்வதேச முதமிஷ் முருகன் மாநாடு கண்காட்சி முத்தமில் முருகன் மாநாட்டு கண்காட்சி தின மலர் பழனி: பழனியில் நடைபெறும் அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாடு கண்காட்சி ஆகஸ்ட் 30 வரை நீடிக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் இலவசமாக பார்வையிடும் வகையில் கண்காட்சியை நீட்டித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். The post முத்தமிழ் முருகன் மாநாடு கண்காட்சி ஆகஸ்ட் 30 வரை நீட்டிப்பு! appeared first on Dinakaran.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியுடன் சிவி சண்முகம், எஸ்.பி.வேலுமணி, சி.விஜயபாஸ்கர் உள்ளிட்டோர் சந்திப்பு!
குற்றாலம் மெயின் அருவிப் பகுதியில் மேற்கொள்ளப்படும் சீரமைப்புப் பணிகளுக்கு உயர் நீதிமன்றக்கிளை தடை விதிப்பு