விஜயுடன் தலைமை செயலாளர், டிஜிபி ஆலோசனை

சென்னை: தவெக தலைவர் விஜயுடன் தலைமை செயலாளர் சாய்குமார், டிஜிபி ஆலோசனை நடத்தி வருகிறார். பட்டினப்பாக்கத்தில் விஜயை சந்தித்து ஆலோசனை நடத்தி வரும் டிஜிபி, தலைமைச்செயலாளர்; பதவியேற்பு விழா ஏற்பாடு உள்ளிட்டவை குறித்து ஆலோசிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

Related Stories: