இதனால், கோயம்புத்தூர் மாவட்டத்தில் பொள்ளாச்சி, கிணத்துக்கடவு மற்றும் சூலூர் வட்டங்களிலுள்ள நிலங்களும் திருப்பூர் மாவட்டத்தில் உடுமலைப்பேட்டை, மடத்துக்குளம், பல்லடம், திருப்பூர், காங்கேயம் மற்றும் தாராபுரம் வட்டங்களிலுள்ள நிலங்களும் ஆக மொத்தம் 94,201 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும்.
The post திருமூர்த்தி அணையிலிருந்து பாசன நிலங்களுக்கு 120 நாட்களுக்கு தண்ணீர் திறந்து விட அரசு ஆணை appeared first on Dinakaran.