இந்திய பங்குச்சந்தை சரிவுடன் தொடக்கம்..!!

மும்பை: இந்திய பங்குச்சந்தைகள் சரிவுடன் வர்த்தகமாகி வருகின்றன. மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 106 புள்ளிகள் குறைந்து 79,542 புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது. தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 23 புள்ளிகள் குறைந்து 24323 புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது.

 

The post இந்திய பங்குச்சந்தை சரிவுடன் தொடக்கம்..!! appeared first on Dinakaran.

Related Stories: