வாடிக்கையாளர்களுக்கு சலுகை: டாடா எலக்ட்ரிக் கார்களின் விலை குறைப்பு

சென்னை: வாடிக்கையாளர்களுக்கு சலுகை வழங்கும் வகையில் டாடா நிறுவனம் எலக்ட்ரிக் கார்களின் விலையை குறைத்தது. டாடா நெக்ஸான் எலக்ட்ரிக் கார் விலை ரூ.3 லட்சமும், பன்ச் மாடல் கார் விலை ரூ1.2 லட்சமும் குறைக்கப்பட்டுள்ளது. டியாகோ மாடல் எலக்ட்ரிக் கார் விலையை ரூ.40,000 குறைத்துள்ளது. 3 எலக்ட்ரிக் கார்களின் விலை குறைப்பு சலுகை அக்.31-ம் தேதி வரை மட்டுமே என டாடா மோட்டார்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது.

The post வாடிக்கையாளர்களுக்கு சலுகை: டாடா எலக்ட்ரிக் கார்களின் விலை குறைப்பு appeared first on Dinakaran.

Related Stories: