ஐபோன் 15, ஐபோன் 14 விலை குறைப்பு: ஆப்பிள் நிறுவனம் அறிவிப்பு

டெல்லி: ஐபோன் 16 வகை செல்போன்கள் அறிமுகமானதை அடுத்து ஐபோன் 15, ஐபோன் 14 விலையை ஆப்பிள் நிறுவனம் குறைத்தது. ஆப்பிள் ஐபோன் 15-ன் விலை ரூ.79,900-ல் இருந்து ரூ.69,900-ஆக குறைக்கப்பட்டுள்ளது. ஆப்பிள் ஐபோன் 15 பிளஸ்-ன் விலை ரூ.89,900-ல் இருந்து ரூ.79,900-ஆக குறைக்கப்பட்டுள்ளது. ஆப்பிள் ஐபோன் 14-ன் விலை ரூ.10,000 குறைந்து தற்போது ரூ.59,900-க்கு விற்பனையாகிறது. ஆப்பிள் ஐபோன் 14 பிளஸ்-ன் விலை ரூ.10,000 குறைந்து ரூ.69,900-க்கு விற்பனையாகிறது.

The post ஐபோன் 15, ஐபோன் 14 விலை குறைப்பு: ஆப்பிள் நிறுவனம் அறிவிப்பு appeared first on Dinakaran.

Related Stories: