கடந்த முறை இவை இரண்டும் சேர்த்து நடத்திய கருத்து கணிப்பின் முடிவுகள் ஜோ பைடன் மற்றும் கமலா ஹாரிஸை விட டிரம்ப் முன்னிலை வகிப்பதாக தெரிவித்திருந்தன. 3 மாகாணங்களை சேர்ந்த பெரும்பான்மையான மக்கள் கமலா ஹாரிஸ் நேர்மையானவர், அறிவாற்றல் மிக்கவர் எனவும் நாட்டிற்கான தெளிவான பார்வையை கொண்டவர் எனவும் கருதுவதாக தெரிவித்துள்ளனர். அதே வேளையில் கமலா ஹாரிஸ் இந்த ஆதரவை தேர்தல் வரைக்கும் தக்கவைத்து கொள்வார் என உறுதியாக சொல்ல முடியாது என நியூயார்க் டைம்ஸ் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.
The post முன்னிலையில் இருந்த டிரம்பை பின்னுக்கு தள்ளிய கமலா ஹாரிஸ்: வெளியான கருத்துகணிப்பு முடிவுகள் appeared first on Dinakaran.