இதனிடையே சிறுமிகள் 4 பேரும் விளையாட்டாக பாலாற்று குட்டையில் இறங்கியுள்ளனர். அப்போது ஆழம் அதிகமான பகுதியில் சிக்கி தத்தளித்தபடி கூச்சலிட்டனர். அருகில் ஆடு மேய்த்துக்கொண்டிருந்த மணிமேகலை என்ற பெண் உயிரை பணயம் வைத்து குட்டையில் குதித்து ரித்திகா, மதுமிதா, தேஜா ஆகிய 3 பேரையும் மீட்டார். சசிக்குமாரும் வந்து கடைசியாக ஆழப்பகுதியில் சிக்கிகொண்ட திவ்யாவை மீட்டு கரைப்பகுதிக்கு கொண்டு வந்தனர். ஆனால் திவ்யா இறந்துவிட்டாள்.
The post பாலாற்றில் குளித்த சிறுமி மூழ்கி பலி: 3 குழந்தைகளை காப்பாற்றிய பெண் appeared first on Dinakaran.