ஒன்றிய அமைச்சரவை செயலாளராகத் தமிழ்நாட்டைச் சேர்ந்த ஐஏஎஸ் அதிகாரி டி.வி.சோமநாதன் நியமனம்!

டெல்லி: ஒன்றிய அமைச்சரவை செயலாளராகத் தமிழ்நாட்டைச் சேர்ந்த ஐஏஎஸ் அதிகாரி டி.வி.சோமநாதன் நியமனம் செய்யப்பட்டுள்ளார். ஆக.30 முதல் அடுத்த 2 ஆண்டுகளுக்குப் பதவி வகிப்பார். தமிழ்நாட்டில் கலைஞர் முதலமைச்சராக இருந்தபோது செயலாளராக பணியாற்றியவர் டி.வி.சோமநாதன் என்பது குறிப்பிடத்தக்கது.

 

The post ஒன்றிய அமைச்சரவை செயலாளராகத் தமிழ்நாட்டைச் சேர்ந்த ஐஏஎஸ் அதிகாரி டி.வி.சோமநாதன் நியமனம்! appeared first on Dinakaran.

Related Stories: