இந்தியா சிக்கிமில் மிதமான நிலநடுக்கம் Aug 09, 2024 சிக்கிம் கேங்டாக் சோரெங் மிதமானது தின மலர் கங்டக்: சிக்கிம் மாநிலம் சோரெங் பகுதியில் காலை 6.57 மணிக்கு மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 4.4-ஆக பதிவாகியுள்ளது. The post சிக்கிமில் மிதமான நிலநடுக்கம் appeared first on Dinakaran.
ஒவ்வொரு நாய்க்கடி சம்பவத்திற்கும் மாநில அரசுகளிடம் இருந்து பெரும் இழப்பீடு வழங்க நேரிடும்: உச்சநீதிமன்றம்
உத்தர பிரதேசத்தில் நடந்த பயங்கரம்; காதல் திருமணம் செய்த ஜோடி படுகொலை: பெற்றோரே அரங்கேற்றிய ஆணவக் கொலை
ராணுவத்தின் ஆபரேஷன் சிந்தூர் தொடரும்: எல்லையில் அத்துமீறினால் தக்க பதிலடி தருவோம்: எதிரிகளுக்கு ராணுவ தளபதி கடும் எச்சரிக்கை
மாநில அரசுகள் பெரும் தொகையை இழப்பீடாக வழங்க உத்தரவிட நேரிடும்: தெருநாய் பிரச்சனை வழக்கில் உச்சநீதிமன்றம் காட்டம்
ஈரானுடன் வர்த்தகம் செய்யும் நாடுகளுக்கு 25% வரிவிதிப்பு; இந்திய பொருட்கள் மீதான வரி 75% ஆக அதிகரிப்பு?: டிரம்பின் அறிவிப்பால் இந்தியாவின் ஏற்றுமதி கடுமையாக பாதிக்கும்
கோதாவரி ஆற்றில் இருந்து 3000 டிஎம்சி தண்ணீர் வீணாக கடலில் கலக்கிறது நீர் வளங்களை திறம்பட பயன்படுத்துவது முக்கியம்
வாடிக்கையாளர்களுக்கு 10 நிமிடத்தில் பொருட்கள் டெலிவரி செய்யும் முறையை ரத்து செய்தது ப்ளிங்கிட் நிறுவனம்..!!
ஞாயிற்றுக்கிழமையாக இருந்தாலும் பிப். 1ல் பொது பட்ஜெட் தாக்கல்: மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா அறிவிப்பு