பின்வரும் 15 வெவ்வேறு பிரிவுகளில் உள்ள விருதுகள் 27-9-2024 அன்று வழங்கப்படும். எனவே மாவட்டத்திலுள்ள அனைத்து சுற்றுலா தொழில் முனைவோரும், தமிழ்நாடு சுற்றுலா விருதுகளுக்கு விண்ணப்பிக்கலாம். இந்த விருதுகள் செப்.27ம் தேதி உலக சுற்றுலா தினத்தன்று சென்னையில் வழங்கப்படும். அதற்கான இடம் பின்னர் அறிவிக்கப்படும். விண்ணப்பங்களை www.tntourismawards.com என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்யலாம்.
ஆக.20ம் தேதி விண்ணப்பிக்க கடைசி. கூடுதல் விவரங்களுக்கு சென்னை சுற்றுலா அலுவலகம், மற்றும் 9444823111, 8667012477 ஆகிய எண்கள் மூலம் தொடர்புகொள்ளலாம். இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
The post சுற்றுலாத்துறையுடன் தொடர்புடைய தொழில் முனைவோர் சுற்றுலா விருதுக்கு விண்ணப்பிக்கலாம்: கலெக்டர் தகவல் appeared first on Dinakaran.