வங்கதேசத்தில் முன்னாள் அமைச்சர் ஜூனைத் அகமது கைது..!!

வங்கதேசம்: வங்கதேசத்தில் முன்னாள் அமைச்சரும், அவாமி லீக் தலைவருமான ஜூனைத் அகமதுவை ராணுவம் கைது செய்தது. வெளிநாடு செல்ல டாக்கா விமானநிலையத்தில் காத்திருந்தபோது ஜூனைத் அகமது கைது செய்யப்பட்டார். ஷேக் ஹசீனா அமைச்சரவையில் தகவல் மற்றும் தொழில்நுட்பத்துறை அமைச்சராக இருந்தவர் ஜூனைத் அகமது.

The post வங்கதேசத்தில் முன்னாள் அமைச்சர் ஜூனைத் அகமது கைது..!! appeared first on Dinakaran.

Related Stories: