அவர் சிறையில் அடைக்கப்பட்டு நேற்றுடன் ஓராண்டு நிறைவடைந்ததையொட்டி அவரது ஆதரவாளர்கள் மாபெரும் பேரணி மற்றும் பொதுக்கூட்டத்தை நடத்தினர். பொய் வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு அவர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளதாக குற்றம் சாட்டிய பாகிஸ்தான் தெஹ்ரீக்-இ-இன்சாப் கட்சியினர் இம்ரான் கானை உடனடியாக விடுதலை செய்ய வலியுறுத்தி முழக்கம் எழுப்பினர்.
The post இம்ரான் கான் சிறையில் அடைக்கப்பட்டு ஓராண்டு நிறைவு: கானை விடுவிக்க கோரி ஆதரவாளர்கள் பாகிஸ்தானில் பிரம்மாண்ட பேரணி appeared first on Dinakaran.