மேட்டூர் அணை நீர்வரத்து 70,000 கன அடியாக சரிவு..!!

சேலம்: மேட்டூர் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 70,000 கன அடியாக குறைந்துள்ளது. மேட்டூர் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 90,000 கன அடியில் இருந்து 70,000 கனஅடியாக குறைந்தது. மேட்டூர் அணையில் இருந்து நீர் திறப்பு வினாடிக்கு 70,000 கன அடியாக உள்ளது. மேட்டூர் அணையின் நீர்மட்டம் 120 அடியாகவும், நீர் இருப்பு 93,470 டி.எம்.சி.யாகவும் உள்ளது.

The post மேட்டூர் அணை நீர்வரத்து 70,000 கன அடியாக சரிவு..!! appeared first on Dinakaran.

Related Stories: