சர்வதேச டென்னிஸ் போட்டியில் இருந்து இங்கிலாந்து வீரர் ஆன்டி முர்ரே ஓய்வை அறிவித்தார். நடப்பு ஒலிம்பிக் போட்டியுடன் சர்வதேச டென்னிஸில் இருந்து ஓய்வுபெறுவதாக ஆன்டி முர்ரே அறிவித்துள்ளார். 37 வயதான ஆன்டி முர்ரே ஒலிம்பிக்கில் 2 தங்கம் வென்றவரும் முன்னாள் விம்பிள்டன் சாம்பியனும் ஆவார்.