பாரீஸ் ஒலிம்பிக்: இந்திய ஹாக்கி அணி காலிறுதிக்கு தகுதி

 


பாரீஸ்: பாரீஸ் ஒலிம்பிக் ஹாக்கி போட்டியில் இந்திய அணி காலிறுதிக்கு முன்னேறியது. 3-2 என்ற கோல் கணக்கில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தியது இந்திய அணி காலிறுதிக்கு முன்னேறியது. 1972-ம் ஆண்டுக்கு பிறகு ஒலிம்பிக் தொடரில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தியுள்ளது இந்தியா

The post பாரீஸ் ஒலிம்பிக்: இந்திய ஹாக்கி அணி காலிறுதிக்கு தகுதி appeared first on Dinakaran.

Related Stories: