நீலகிரி: கட்டடங்கள் மண்ணில் புதைவது குறித்து ஆய்வு

உதகை: நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே கோக்கால் பகுதியில் கட்டடங்கள் மண்ணில் புதைவது குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்திய மண்ணியல் ஆராய்ச்சியாளர் மற்றும் பொதுப்பணித்துறை பொறியாளர்கள் இணைந்து ஆய்வு நடத்தினர். கோக்கால் பகுதியில் கனமழை காரணமாக 7 வீடுகளின் கட்டடங்கள் விரிசல் ஏற்பட்டு மண்ணில் புதைந்து வருகிறது.

The post நீலகிரி: கட்டடங்கள் மண்ணில் புதைவது குறித்து ஆய்வு appeared first on Dinakaran.

Related Stories: