தமிழகம் சென்னை சென்ட்ரலில் கெட்டுப்போன 1500 கிலோ மட்டன் பறிமுதல் Sep 09, 2024 சென்னை மத்திய சென்னை சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் தில்லி சென்னை சென்ட்ரல் சென்னை: சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் உள்ள பார்சல் அலுவலகத்தில் 1556 கிலோ கெட்டுப்போன ஆட்டிறைச்சி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. டெல்லியில் இருந்து ரயில் மூலம் பார்சலில் கெட்டுப்போன மட்டன் அனுப்பியது யார் என்பது குறித்து விசாரணை நடைபெறுகிறது. The post சென்னை சென்ட்ரலில் கெட்டுப்போன 1500 கிலோ மட்டன் பறிமுதல் appeared first on Dinakaran.
ராணிப்பேட்டையில் கார் தொழிற்சாலை அமைக்க சுற்றுச்சூழல் அனுமதி கோரி டாடா மோட்டார்ஸ் நிறுவனம் விண்ணப்பம்
திராவிட மாடல் ஆட்சியில் SC , ST மக்களின் முன்னேற்றத்திற்காக நிறைவேற்றப்பட்டு வரும் மகத்தான திட்டங்கள்.
வேலூரில் மலைபுற்களை கொண்டு தமிழ், ஆங்கிலம், இந்தி மொழியில் 1,330 திருக்குறள் எழுதி அசத்திய ஓவியர்: தமிழக அரசு பாதுகாக்க கோரிக்கை
பனிப்பொழிவு அதிகரிப்பால் மலைப்பாதையில் விபத்தை தவிர்க்க பஸ்சை கவனமாக இயக்க வேண்டும்: போக்குவரத்து அதிகாரிகள் அறிவுரை
கடலூர் மாவட்டம் திட்டக்குடி அருகே தடுப்பு சுவரில் மோதி ஆம்னி பேருந்து கவிழ்ந்து விபத்து: ஒருவர் உயிரிழப்பு: 30க்கும் மேற்பட்டோர் படுகாயம்
150 கி.மீ தொலைவில் வரும் கப்பல், படகுகளை கண்காணிக்க மெரினா கலங்கரை விளக்கத்தில் சக்திவாய்ந்த புதிய ரேடார் கருவி: கடலோர பாதுகாப்பு படை ஏற்பாடு
மாவட்டத்தில் ஆள் பற்றாக்குறை காரணமாக விவசாயத்தில் ஈடுபடுத்தப்படும் வடமாநில தொழிலாளர்கள்: கூலி குறைவு, வேலை விரைவு : மகிழ்ச்சியில் விவசாயிகள்
55வது ஜிஎஸ்டி வரி மன்ற கூட்டம் வணிக இடங்களின் வாடகை மீதான ஜிஎஸ்டிக்கு விலக்கு: அமைச்சர் தங்கம் தென்னரசு வலியுறுத்தல்