திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் பழனி முருகன் கோயில் மலையடிவார கிரிவலப் பாதையில் தடுப்பு வேலிகள் அமைக்கப்பட்டுள்ளது. உயர்நீதிமன்ற உத்தரவின்பேரில் தடுப்புக் கம்பி வேலிகள் அமைக்கப்பட்டு வாகனங்கள் செல்லத்தடை விதிக்கப்பட்டுள்ளது. கிரிவலப் பாதையில் செப்.13, 14 இல் விநாயகர் சிலை எடுத்துச் செல்ல ஏற்கெனவே தடை விதிக்கப்பட்டுள்ளது.