பசுமைத்தாயகம் அமைப்பின் சார்பாக துபாயில் முப்பெரும் விழா

துபாய்: பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் அவர்களின் 86 வது பிறந்த நாளை முன்னிட்டு, முப்பெரும் விழாவாக அமீரக பசுமைத்தாயகம் அமைப்பின் சார்பாக துபாயில் இன்று நடைபெற்றது. இதில் அழகாபுரம் தங்கதுரை, மகேஷ்காமராஜ், செல்வராஜ், சண்முகம், தங்கப்பாண்டி உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.

The post பசுமைத்தாயகம் அமைப்பின் சார்பாக துபாயில் முப்பெரும் விழா appeared first on Dinakaran.

Related Stories: