கரூர் தெற்கு மட விளாகம் பகுதியில் காற்றால் முறிந்து கிடக்கும் நாவல் மரம்

கரூர், ஜூலை 29: கரூர் மாநகராட்சிக்கு மிக அருகில் தெற்கு மட வளாகம் மேல்நிலை குடிநீர் வளாகத்தில் ஏராளமான நாவல் மரங்கள் உள்ளன. இந்நிலையில் பலத்த காற்று காரணமாக எதிர்பாராத வண்ணம் ஒரு நாவல் மரத்தின் மிகப்பெரிய கிளை சுவரில் விழுந்து ரோட்டில் கிடப்பதால் வாகனத்தில் செல்ல முடியாத அளவிற்கு இடையூறு ஏற்படுத்தி வருகிறது. எனவே மாநகராட்சி அதிகாரிகள் உடனடியாக நாவல் மரக்கிளை அகற்ற வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

The post கரூர் தெற்கு மட விளாகம் பகுதியில் காற்றால் முறிந்து கிடக்கும் நாவல் மரம் appeared first on Dinakaran.

Related Stories: